வெறும் 85 போட்டிகளில் 1100 கோடி -கலக்கும் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்..

July 13, 2021 at 1:32 pm
pc

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அவர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

மேலும் 85 போட்டிகளில் பட்டம் வென்றுள்ளதன் மூலம், 150 மில்லியன் டாலர் அதாவது ரூ. 1100 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகையை ஈட்டிய முதல் டென்னிஸ் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ஃபெடரர் – 130 மில்லியன் டாலரும், நடால் – 124 மில்லியன் டாலரும் பெற்றுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website