தனது முதல் காதலி பற்றி மனம் திறந்து வீடியோ பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர் !!

February 21, 2020 at 8:06 pm
pc

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தங்களது காதலை பற்றி சமூகவலைதங்களில் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிந்தனர். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பலர் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

நிஜ வாழ்க்கை காதல் ஜோடியான சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி பல இடங்களில் இருவரின் இடையே இருக்கும் காதலை பற்றி பல மேடைகளிலும் பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது முதல் காதல் கிரிக்கெட் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலைப்பயிற்சியில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் என்னுடைய முதல் காதல் என குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அவரின் தந்தையின் கால்தடத்தை முன்னுதாரமாக வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

My First Love! ?

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *