போகி புகை மூட்டம்.., சென்னையில் 12 விமானங்கள் தாமதம்

January 13, 2021 at 9:44 am
pc

போகி பண்டிகையை ஒட்டி சென்னையில் பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் பனி மற்றும் புகை அதிக மூட்டம் மற்றும் புகை மூட்டத்தால் 12 விமானங்கள் தாமதமாக வந்துள்ளன.
போகியில் கிளம்பிய புகை மூட்டத்தால் பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் விமானம் 20 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தடைந்தது. போகி பண்டிகையை ஒட்டி சென்னையில் பழைய பொருட்களை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website