TNPSC குரூப் 3 ஹால் டிக்கெட் வெளியீடு!

January 20, 2023 at 9:12 pm
pc

TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website