சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100 கிராம்..29,900 ரூபாய்..

February 17, 2020 at 11:48 pm
pc

Physalis minima – குபந்தி(Kupanti), சொடக்கு தக்காளி(sodakku thakkali)

வேரில் இருந்து சாறு எடுத்து காய்ச்சலுக்கு கொடுக்கபடுகிறது.
சிறுநீர், நீர்க்கோவை, புண்கள், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, அரிப்பு மற்றும் செஞ்சருமம் ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும். பேதி குணமாக பயன்படுத்தப்படுகிறது; மண்ணீரல் கோளாறுகளுக்கு ஒரு தீர்வு.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website