அய்யோ கொரோனாவின் முக்கிய அறிகுறிகள் மாறிவிட்டது!

June 16, 2021 at 6:23 am
pc

கொரோனா முக்கிய அறிகுறிகள் இப்போது மாறிவிட்டதாக பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலகை அச்சுறுத்தி வருகிறது.

தொடர்ந்து உருமாறி வரும் கொரோனா தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு ஆகிய இருக்கின்றன.

பிரித்தானியாவை கென்ட் மாறுபாடு அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது டெல்டா மாறுபாடு உலுக்கி வருகிறது.

இந்நிலையில், இப்போது கொரோனாவின் முக்கிய அறிகுறிகள் தலைவலி மற்றும் தொண்டை புண் என பிரித்தானியா நிபுணர் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website