அட்டகாசமான பலாப்பழ வறுவல் செய்து அசத்தலாம் வாங்க …!!

தேவையானவை:
பலாச்சுளை – 10,
எண் ணெய் – பொரிக்க தேவையான அளவு,
உப்பு,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு.
செய்முறை:
பலாச் சுளை சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டை களை நீக்கி, நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கவும். எண் ணெயை காய வைத்து பலாச்சுளைகளை நன்கு வறுத்து எடுத்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.