TE Gallery

அட நம்ம “கும்முறு டப்பாரு” அணு இம்மானுவேலா இது!! செம ஹாட் பிக்சர்ஸ்..,

Quick Share

மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

Actress Anu Emmanuel Latest Saree Pics

இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் சைக்கோ படத்திலும் முதலில் கமிட்டானார் இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

குஷ்பு வீட்டில் இயற்கை குழந்தைகளை எப்படி பார்த்துக்குறார் என்று பாருங்க !

Quick Share

நடிகையும் அரசியல் பிரபலமுமான குஷ்பு இந்தியா பிறப்பித்துள்ள தடை உத்தரவால் வீட்டில் தனது நேரத்தை கழித்து வருகிறார். தன் வீட்டில் மாடியில் இயற்கை எழில் சூழ்ந்துள்ளவாறு அமைத்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் செடிகள் பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த ஹவுஸ் கார்டன் பற்றி தனது த்விட்டேர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டில் என்னுடைய பொழுதுபோக்கு என்பது என் பசுமை குழந்தைகளுடன் இருப்பதே என பகிர்ந்துள்ளார்.

மோர்டர்ன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் குஷ்பூ பூக்களுடன் இருப்பதால் தான் என்றென்றும் பூ போல அழகாக உள்ளாரோ எனவோ !!

மாஸ்டர் படத்தில் தளபதி விஜயின் பெயர் வெளியானது

Quick Share

இந்த படத்தில் தளபதி விஜய் அணிந்திருந்த ID கார்டில் ஜான் துரைராஜ் என போட்டோவில் வெளியாகியுள்ளது !

மேலும் இதில் ஆசிரியர் என்பதும் உறுதியாகியுள்ளது

TRB PG PROVISIONAL SELECTION LIST AFTER CV | 2018-2019 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ...

Quick Share

TRB PG PROVISIONAL SELECTION LIST AFTER CV | 2018-2019 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு சார்ந்த விவரம் தற்போது முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6 பத்திரிகைச் செய்தி 2018-2019ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தெரிவிற்கு 2144 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 ஆகிய 3 தினங்கள் கணினி வழித்தேர்வு நடைபெற்றது. காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் 1:2 என்ற விகிதத்தில் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 11 மாவட்டங்களில் 15 பாடங்களுக்கு 08.11.2019 மற்றும் 09.11.2019 ஆகிய நாட்களில் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு தற்காலிக தெரிவு சார்ந்த விவரம் தற்போது முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் http://trb.tn.nic.in/ வெளியிடப்பட்டுள்ளது. நாள் : 20.11.2019 தலைவர்

TNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள...

Quick Share
  • TNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித்  துறை  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK



You cannot copy content of this Website