உடனே முந்துங்கள் ..அதிரடியாக சரிந்த தங்க விலை!

சமீப காலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் சரிந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 67.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.