ஒட்டும் பைக்கில் ஆபாச செயலில் ஈடுபட்ட இளம்பெண்கள்!

May 5, 2023 at 10:46 am
pc

ஒட்டும் பைக்கில் இரு இளம் பெண்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். அதன் பிறகு இருவரும் கட்டியணைத்து கொள்கிறார்கள்.இது குறித்த வீடியோ ஒன்று சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கபட்டது என்பது தெரியவில்லை.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஸ்டார்ஸ் ஆப் ஜார்கண்ட் என்ற கனக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து பலர் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website