காதலியுடன் வெளியே போகனும் பணம் வேணும் … உதவி செய்த கிரிக்கெட் வீரர்!

September 30, 2022 at 9:37 pm
pc

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் அமித் மிஸ்ரா. இவர் ரசிகர் ஒருவருடன் ட்விட்டரில் நிகழ்த்திய உரையாடல் இணையத்தை கலக்கி வருகிறது. ரசிகர் ஒருவர் தனது காதலியோடு வெளியே செல்ல 300 ரூபாய் பணம் அனுப்புங்க என வேடிக்கையாக கேட்க, அவருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி அந்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார் அமித் மிஸ்ரா. தற்போது இந்த உரையாடல் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website