நீளமான கூந்தலுக்கு ஐஸ்வர்யா ராய் செய்யும் விஷயம்!
உலக அழகியாக என்றும் இந்திய மக்களின் குறிப்பாக தமிழ் மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்திருந்தார், அதிலும் அவரது நடிப்பிற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. இப்போதும் அவரிடம் நிறைய படங்களை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள், ஆனால் அவர் பொறுமையாக கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அழகுக்கு பெயர் போன நடிகை ஐஸ்வர்யா ராயின் அடத்தியான நீளமான முடிவுக்கு என்ன செய்கிறார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
உச்சந்தலையில் மசாஜ் செய்வதை தினசரி வழக்கமாக ஐஸ்வர்யா ராய் பின்பற்றுகிறார். அச்செயல் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. அவுகோடா மாஸ் ஐஸ்வர்யா ராய் அதிகம் நம்பும் ஒரு டிப்ஸ்.
அவரது தினசரி உணவு முறையில் புரதச்சத்து உணவுகள் அதிகளவில் இடம்பெறக்கூடம்.
தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை ஐஸ்வர்யா ராய் வழக்கமாக வைத்துள்ளார், இச்செயல் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கூந்தர் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.
தனது தலைமுடி வளர்ச்சிக்கு அதிகம் ஐஸ்வர்யா ராய் இயற்கை பொருள்களையே பயன்படுத்துகிறாராம்.