மகப்பேறு காலத்தை குறைத்த எலான் மஸ்க்; மக்கள் எதிர்ப்பு!

குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் விடுமுறையில் மாற்றம் செய்துள்ள எலான் மஸ்க்.
ட்விட்டர்
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியத்ற்கு பிறகு பல மாற்றங்களை செய்து வந்துள்ளார்.
ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் தற்போது பல அப்டேட்களை செய்துள்ளார்.
அதில் பல பணியாளர்களிளை வேளை நீக்கமும் செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது, குழந்தை பிறந்தவுடன் அந்த தாய் 2 வாரங்களுக்குள் வேலைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விடுமுறை 20 வாரங்களாக காணப்பட்ட சமயத்தில், தற்போது 2 வாரங்காக மாற்றியுள்ளார்.
இந்த அறிவித்தலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.