முகம் சுளிக்கவைக்கும் போட்டோகளை போட்டு மக்களிடையே வெறுப்பை சம்பாதிக்கும் கீர்த்தி பாண்டியன்!!

July 20, 2024 at 11:15 am
pc

நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்து பீச் பேபி என கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட் மற்றும் லைக் குவிந்து வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ’தும்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், அதன் பிறகு ’அன்பிற்கினியாள்’ ’கண்ணகி’ ’ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நடிகர் அசோக் செல்வனை கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள் பலர் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கிறார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள், தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வரும் கீர்த்தி பாண்டியன், சற்றுமுன் அவர் பீச் பேபி ஆக மாறி பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த போஸ்ட்டுக்கு ’இப்படி ஒரு போஸ்ட்டை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை’ என்பது உட்பட பல கமெண்ட் பதிவாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website