ரயிலில் அழைத்துச் செல்ல இதுக்கு கூடவா முன்பதிவு?

May 6, 2023 at 3:36 pm
pc

ரயில்களில் செல்ல பிராணிகளை அழைத்துச் செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மென்பொருளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. ஏசி-1 டயர் கோச்சின் 2 அல்லது 4 பெர்த் பெட்டிகளில் மட்டுமே செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னரே பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை ஆப் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

ரயிலில் செல்ல பிராணிகளை அழைத்துச் செல்ல முன்பதிவு!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website