வேட்டையன் 4 நாள் சென்னை வசூல்!

October 14, 2024 at 2:52 pm
pc

ரஜினியின் வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலையும் குவித்து வருகிறது. இதுவரை உலகம் முழுக்க 160 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது இந்த படம்.தற்போது நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் வேட்டையன் பெற்ற வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. 4 நாட்களில் ரூபாய் 8.2 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்து இருக்கிறதாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website