அடேங்கப்பா!! சன்னிலியோனின் சொத்து மதிப்பு இவ்வளவா…?

May 16, 2022 at 2:57 pm
pc

சன்னி லியோன்! இந்த பெயரை கேட்டாலே கவர்ச்சி, பார்ன் என்ற இரண்டு எண்ணங்கள் தான் பெரும்பாலானோருக்கு தோன்றும். இதில் இன்றும் ஆச்சரியம் இல்லை, இது நிதர்சனம் தான். ஆனால், யாருமே பிறப்பிலேயே இப்படி தான் ஆக வேண்டும் என நிர்ணயம் செய்துக் கொள்வதில்லை

சில சூழல் மற்றும் திடீர் வாழ்வியல் மனநிலை மாற்றங்கள் தான் சிலரை சில தவறான வழிகளில் நுழைய, பயணிக்க தூண்டுகிறது. 15 வயது வரை ஓர் பேக்கரியில் வேலை செய்து வந்த ஓர் சிறுமி பார்ன் உலகையை தனது காலடிக்கு கொண்டுவந்தார்சன்னி லியோன் தனது 18 வயதில், தான் ஒரு இருபாலினஈர்ப்பு கொண்டவர் என்பதை உணர்ந்தார். 

இதன் பிறகு தான் சன்னி லியோனின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தன.
பின்னர்ஆபாசபடங்களில் நடித்து வந்தார் . தனது திறமையைக் கொண்டு பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள்தற்போது உள்ளனர். 

ஆபாச படங்கள் மட்டும் இல்லாது சினிமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.மேலும் தமிழ் சினிமாவில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் மாகாராணி வேடத்தில் கம்பீரமாக நடித்து ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றார். 

அதைத் தொடர்ந்து அவர் தற்போது ஷீரோ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சதீஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவருகிறார் நடிகை சன்னி லியோன். இந்நிலையில் தற்போது நடிகை சன்னி லியோனின் முழு சொத்து மதிப்பு குறித்து விவரம்வெளியாகியுள்ளது. நடிகைசன்னி லியோனுகுரூ. 100 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website