அதிர்ச்சி!! 97 பேர் பலி.. வங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவு

August 5, 2024 at 11:15 am
pc

வங்கதேச தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. போலீசாருடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 97 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website