‘ஆமா,பிரா ஸ்ட்ராப்’ தெரியுது,அப்டிதா காட்டுவேன், ஏன்னா இது Rs .2000 ‘பிரா’, புடிச்சா பாரு இல்ல போடா .. சீரழியும் பெண்கள்.?கல்லுரி மாணவி பகீர் வீடியோ ..

பாரதி நீ கண்ட புதுமை பெண்ணா இது .??? என்று வாய் பிளக்கும் அளவுக்கு இருக்கிறது இந்த பதிவு.
சமீபத்தில் வெளியான கல்லூரி மாணவியின் வீடியோ ஒன்று டிக் டாக் ‘ல் காட்டு தீயை போல பரவி வருகின்றது . உடலை மறைக்கத்தான் ஆடை என்றாலும் உடல் முழுவதும் சுற்றி கொள்ள மட்டும் இல்லை ஆடை .அதிலும் ஒரு அழகியல் உண்டு ,அதற்காக அங்கங்கள் தெரியும் அளவிற்கு ஆடை அணிய கூடாது . ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர் . இப்படி உடை அணிவதில் பல விஷியங்கள் இருப்பினும் இன்னும் மாறவில்லை இந்த பெண்ணின் முட்டாள் தனமான பதிவு .

திமிர் பிடித்த இவர் ,ஆணினத்தை கடுமையாக சாடுகின்றாள் , நம்மில் சக நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்கள் யாராவது இப்படி யாராவது பண்ணி இருந்தால் செருப்பால் அடிக்கவேண்டும் என்று கூறுகின்ற அளவிற்கு பேசியுள்ளாள். ”நான் அப்டி தாண்ட டிரஸ் பண்ணுவேன் ,பிரா தெரியற மாதிரி ,உனக்கு பிடிச்ச பாரு இல்ல போடா , நயன்தாரா ‘பிகினி ட்ரெஸ்’ மட்டும் போட்ட வாய் பொளந்து பாக்குற லா, ஏன் நான் போட்ட என்ன பாக்கமாட்டாயா.? என்று மிக கடுமையாக சாடுகிறாள். இந்நிலையில் , பதிவை பார்த்த நெட்டிஸின்கள் தாறுமாறாக கழுவி ஊத்துகின்றனர்.
வீடியோ உள்ளே……