“இது தான் என்னுடைய பேவரைட் கலர்” புகைப்படங்கள் வெளியிட்ட தளபதி64 பட ஹீரோயின் மாளவிகா..!
“பேட்ட” படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகன். பேட்ட படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சி புயலாக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தி, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகன், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். மாளவிகா மோகன் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.
இதன் மூலம் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி64 பட வாய்பை பெற்றார் அம்மணி.படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின்கவனத்தை தன் பக்கம் வைத்திருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் அம்மணி.