இந்த ஹிந்தி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா? ராஜஸ்தானில் அசத்திய பிக்பாஸ் அனிதா

June 25, 2023 at 7:43 pm
pc

ராஜஸ்தானிற்கு சென்றிருந்த பிக்பாஸ் அனிதா அங்கு வீதியில் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் ஹிந்தி பேசும் வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.

அனிதா சம்பத் யார்? 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.

இதன் 4 வது தொடரில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்துக்கொண்டார். அதன் பின்னரே பிரபல்யமானார்.

அனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் செய்யும் ஒரு சில சண்டைகளுக்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனிதாவின் கணவர் பலமாக இருந்தார் என்பது யாரும் அறிந்ததே.

இவ்வாறு இருக்கையில் தனது சமூகவலைதளங்களில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்துக்கொண்டே வந்துள்ளார்.

அந்தவகையில் தான் அவரது இன்னுமொரு வீடியோவும் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் வீடியோ

தற்பொழுது ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு டீ விற்பவரிடம் தனக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி அவரை குழப்பியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website