இ-பாஸ் சோதனை நடைமுறைக்கு வந்தது – கடும் கெடுபிடி!

May 7, 2024 at 12:17 pm
pc

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை நடைமுறைக்கு வந்தது. நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் தவிர அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு இ-பாஸ் கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை ஏறுவதற்கு இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை துரிப்பாலம், மேட்டுப்பாளையம், கல்லார் சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்தி அதிகாரிகள் இ-பாஸை ஆன்லைன் மூலம் பதிவு செய்து வாகனங்கள் செல்ல அனுமதித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website