எலன் மஸ்க்கிடம் கூகுள் பே நம்பர் கேட்ட பிரபல நடிகர் சத்யராஜ் மகன், சிபி ராஜ்!! வேற லெவல் கலாய்…

November 2, 2022 at 4:46 pm
pc

ட்விட்டரில் புளூ டிக் வேண்டும் என விரும்புபவர்கள் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என எலன் மஸ்க் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதற்கு பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி என்னும் எலன் மஸ்கின் டுவீட்டுக்கு, தமிழ் திரையுலகின் மிகப் பிரபல நடிகரான சத்தியராஜ் அவர்களின், மகன் சிபி சத்தியராஜ் ’உங்களின் கூகுள் பே நம்பரை அனுப்பிவிடுங்கள்’ என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website