“ஒரு பெண்ணை 45 நிமிடம் முத்தமிட்டேன்” – ரகசியம் உடைத்த அப்பாஸ்!

August 4, 2023 at 9:33 pm
pc

இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இவருக்கு முதல் படத்திலேயே பல பெண் ரசிகர் கூட்டம் உருவாகினார்கள். இதையடுத்து பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோவாகவும் நடித்து வந்த இவர் சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அப்பாஸ் அவரின் காதலிகள் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பெண்ணை 45 நிமிடம் முத்தம் கொடுத்து இருக்கிறேன்.

இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போதும் ஒரு முத்த காட்சியில் நடித்தேன். கிட்டதட்ட 4 கோணங்களில் காட்சியை படமாக்கினார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்தக் காட்சி போர் அடித்து விட்டது என்று அப்பாஸ் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website