காட்டு காட்டுனு காட்டிய ரித்விகா – அதிர்ச்சியடைந்த ரசிகர் .
தமிழில் பரதேசி படத்தின் மூலம் தமிழ் நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை ரித்விகா. இவர் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை பிடித்தவர். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரனார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானாலும் ஒருசில படங்களே நல்ல கதையாக அமைந்து நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சில விருது விழா நிகழ்ச்சிகளிலும் பேசிகொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் போட்டோஹுட் எடுத்து புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் படவாய்ப்பில்லாமல் வெட்டியாக இருக்கீங்க என்று கூறி மெசேஜ் செய்துள்ளார். ரசிகரின் இப்படியான கமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்து ந டு விரலை கா மித்து ஆ பாச செய்கை கா மித்துள்ளார்.
இதைபார்த்த ரசிகர்கள் இப்படி நீங்கள் பேசுவீர்களா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.