குழந்தைகளுக்கு பிடித்த அசத்தலான அவல் தோசை ரெசிபி :.

May 25, 2022 at 6:40 pm
pc
தேவையான பொருட்கள் :

அவல் – 200 கிராம்
அரிசி – 100 கிராம்
கடுகு – டீஸ்பூன்
மிளகாய் – 1
இஞ்சி துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

அவல் மற்றும் அரிசியை 1 மணி நேரம் தனித்தனியாக ஊறவைக்கவும்.அதன் பின், இரண்டாயும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

இதையடுத்து அடுப்பில் கடாய் வைத்து ண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து தாளித்து உப்பு சேர்த்த மாவுடன் கொட்டி கலக்கவும்.

பின்பு, தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website