குஷ்பு வீட்டில் இயற்கை குழந்தைகளை எப்படி பார்த்துக்குறார் என்று பாருங்க !
நடிகையும் அரசியல் பிரபலமுமான குஷ்பு இந்தியா பிறப்பித்துள்ள தடை உத்தரவால் வீட்டில் தனது நேரத்தை கழித்து வருகிறார். தன் வீட்டில் மாடியில் இயற்கை எழில் சூழ்ந்துள்ளவாறு அமைத்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் செடிகள் பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த ஹவுஸ் கார்டன் பற்றி தனது த்விட்டேர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டில் என்னுடைய பொழுதுபோக்கு என்பது என் பசுமை குழந்தைகளுடன் இருப்பதே என பகிர்ந்துள்ளார்.
மோர்டர்ன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் குஷ்பூ பூக்களுடன் இருப்பதால் தான் என்றென்றும் பூ போல அழகாக உள்ளாரோ எனவோ !!