கொரோனா : ”நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் உணவுகள்”

March 29, 2020 at 6:19 am
pc

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் உணவுகள் பற்றிய விவரங்கள்..

காலை 7 மணி – இஞ்சி மற்றும் எலுமிச்சைபோட்டு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
காலை 8.30 மணி – 2 இட்லி (சாம்பார் மற்றும் வெங்காய சட்னி), சம்பா ரவை கோதுமை உப்மா, 2 முட்டை, பால், பழரசம்

காலை 11 மணி – சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் எலுமிச்சையோடு உப்புக் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்

மதியம் 1 மணி – 2 சப்பாத்தி, புதினா சாதம் (1 கப்), வேகவைத்த காய்கறிகள் (1 கப்), பெப்பர் ரசம் (1 கப்), உடைத்த கடலை (1 கப்)
மாலை 3 மணி – மிளகுடன் மஞ்சள் கலந்த வெந்நீர்

மாலை 5 மணி – கொண்டைக்கடலை சுண்டல்

இரவு 8 மணி –
2 சப்பாத்தி (ஆனியன் சட்னி) இட்லி அல்லது சம்பா கோதுவை ரவை உப்மா, 1 முட்டை.

இது அவர்களுக்கு மட்டும் அல்ல நம் எல்லாருக்கும் தான். Stay healthy .!! Stay safe.!!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website