சீத்தாப்பழத்தில் உள்ள அசரவைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

February 21, 2023 at 6:54 am
pc

சீத்தாப்பழம் சிறிய வகை மரமாக வளரும் தன்மை உடையது. தண்டுகள் மூலமும் விதைகள் மூலமும் எங்கும் எளிதில் வளரும் தன்மை உடையது.

சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

விட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது.

சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்:

  1. இதய நோய் வராமல் தடுக்கலாம்.
  2. நினைவாற்றலை அதிகரிக்கும்.
  3. ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.
  4. உடல் எடையைக் குறைக்கும்.
  5. கோடைக்காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது.
  6. உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.
  7. ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
  8. சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
  9. உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து இரத்த சோகை நோயைப் போக்கும். அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
  10. பித்தம் தெளிந்து மனநோய் குணமாக சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  11. உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சைப் பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக குடித்து வரலாம்.
  12. சீத்தாப்பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும்
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website