சூர்யாவின் அருவா படத்தின் கதை பற்றி சுவாரஸ்ய தகவல்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் சூரரை போற்று , இப்படத்திற்கு ரசிகர்காள் மத்தியில் வரவேற்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை பற்றி தகவலுக்காக காத்திருன்ய்த ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் சூர்யா.
நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்துள்ளார். இதனை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு அருவா என டைட்டிலை வைத்துள்ளார்கள் படக்குழு. சூர்யா குடும்ப படங்களாக தேர்வு செய்து நடிப்பவர் என்பது நமக்கு தெரியும், ஆனால் சமீப காலமாக கதையம்சம் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லனும். இதனால் இவருக்கு வெற்றியில் சற்று சருக்கள் ஏற்ப்பட்டது.
இதனை மார்ற வேண்டும் என போராடிவரும் சூர்யா, தற்போது ஹரியுடன் கூட்டனி வைத்து வெற்றி படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் அருவா படத்தில் இனைந்துள்ளார். இப்படத்தை பற்றி அறிவிப்பு வந்தவுடன் ரசிகர்கள் இணையத்தை தெரிக்கவிட்டு வருகின்ரனர்.
மேலும் வேல் படம் போல் அண்ணன் தம்பி கதையம்சம் நிறைந்த குடும்பங்கள் கொண்டாடும் படமாக கதை உள்ளதாம் . இதனால் சூர்யா ரசிகர்களுக்கு தொடர்ந்து கொண்டாட்டம் தான் என்பதில் உருதி. இப்படம் சூர்யாவின் 39ம் வது படமாகும்.
அறிவிப்பு வந்ததில் இருந்து இனையத்தில் நடிகர் சூர்யாவின் அருவா படத்தின் போஸ்டர் ரசிகர்களால் எடிட் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது.