தங்கம் விலை தொடர் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்

January 2, 2023 at 12:07 pm
pc

தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று (ஜனவரி 2) தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோ 200 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 41200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கன் 44416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 74.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website