தனியா இருக்கும்போது இப்படி தான் இருப்பேன்-படுக்கையில் கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை
நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த அனு இமானுவேல் அசர வைக்கும் புது போட்டோசூட்டை பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நாயகிகளில் ஒருவர் தான் அனு இமானுவேல்.
இவர் தனது இணைய ரசிகர்களுக்காக சீரான இடைவெளியில் கவர்ச்சி மிகுந்த அழகான போட்டோக்களை பதிவிடுவது வழக்கமான விசயம் .மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’.
இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது சோஃபா மீது ஹாயாக படுத்துக்கொண்டிருப்பது போல ஹாட் போஸ் கொடுத்து “தனியாக இருக்கும் போது தூங்குவது, Netflix-ல் படம் பார்ப்பது தவிர மற்றவர்கள் நலமாகவும், மகிழ்ச்சியாக இருக்க பிராத்தனையும் செய்யலாம் என கூறியுள்ளார்.