தமிழகத்தில் அரங்கேறிய கொடூரம்..! காதலர்களை கட்டிப்போட்டு இரவு முழுக்க காதலிகள் மாறி மாறி பலாத்காரம்..!
நாட்டில் பெண்கள் மீதான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனை சட்டங்களை செயல்படுத்தினாலும், சில மனித மிருகங்கள் மட்டும் மாறுவது இல்லை. போலீசாரின் கண்காணிப்பு இடத்தில் நாட்டில் ஏதாவது ஒரு பெண் உடல் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள 19 வயது மற்றும் 17 வயதான சகோதரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் அப்படியே நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதற்கிடையே இவர்கள் 4 பேரும் கடந்த 30ஆம் தேதி இடையக்கோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கே மூன்று இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர்.இவர்களிடம் பேசினார். யார் நீங்கள் ? எங்கிருந்து வந்துள்ளீர்கள் என பேசியுள்ளார், இவர்கள் தனியாக காதலர்களுடன் வந்துள்ளதை அறிந்த அந்த 3 நபர்கள், வேறு ஒருவருக்கு போன் போட்டுள்ளார். மேலும் இவர்களை மிரட்டியுள்ளனர். இவர்களுக்கு என்ன செய்வது என்ன தெரியாமல் இருந்துள்ளனர். இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் வேறு தாமரைக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கே சென்றவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டுள்ளனர்.போனில் பேசிய அந்த ஆசாமியும் சேர்ந்து 4 கொடூரர்களும் 2 சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு முழுக்க 4 இளைஞர்களும் சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளனர். அதிகாலையில் அவர்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டனர். காலையில் 4 பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர். தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அவர்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் பைக்கில் வந்த இளைஞர்கள் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண் குமார் (21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் போனில் பேசிய ஆசாமி சுள்ளான் பிரசன்ன குமார் (25) என்பதும் தெரிய வந்தது. இவன் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகளும் இருப்பது தெரிய வந்தது.