தரமற்ற மருந்து விநியோகம் – சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் கைது!

November 20, 2023 at 7:12 pm
pc

தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசிகளை அரச வைத்தியசாலைக்கு விநியோகித்தமை தொடர்பில், சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க, கணக்காளர் உள்ளிட்ட நால்வர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website