தலைவன் வடிவேலு ஒரு தீர்க்கதரிசி…கொரோனா பாதுகாப்பு முறையை அப்பவே யூஸ் பண்ண வடிவேலு !!
இயக்குனர் விக்னேஷ் சிவன் பல திறமைகளை கொண்டவர் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பரிமாணங்களில் வெற்றியை குவித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் குறித்து பலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா வைரஸ் தன்னுடைய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ, ஐயா படத்திலிருந்து நடிகர் வடிவேலு அவர்கள் நடித்த ஒரு காட்சி தான்.
அந்த சினில் நடிகர் வடிவேலு யாரிடமும் கைகுலுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருப்பார். மேலும், விக்னேஷ் சிவன் இந்த வீடியோவை பதிவிட்டு வடிவேலு ஒரு கடவுள் வீடியோவை குறிப்பிட்டு இருந்தார். அப்பவே நாம வடிவேலு இதன் முக்கியத்துவத்தை கூறியுள்ளார் எனவே அதை நாம் கடைபிடிப்போம் என தெரிவித்தார்.
நடிகை த்ரிஷாவும் கை கழுவதன் அவசியத்தை விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹசம்னும் இதை பற்றிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.
This post will assist the internet viewers for creating new website
or even a blog from start to end.