தளபதி விஜய்யின் கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம், விஸ்வரூப வளர்ச்சி..
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் உச்ச நடிகராக வளர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் கடைசி 10 படங்களின் வசூல் என்ன என்பதை இதில் பார்ப்போ…
பிகில்- தமிழகம் ரூ 143 கோடி, உலகம் முழுவதும் ரூ 300 கோடி
சர்கார்- தமிழகம் ரூ 125 கோடி, உலகம் முழுவதும் ரூ 254 கோடி
மெர்சல்- தமிழகம் ரூ 120 கோடி, உலகம் முழுவதும் ரூ 250 கோடி
பைரவா- தமிழகம் ரூ 60 கோடி, உலகம் முழுவதும் ரூ 114 கோடி
தெறி- தமிழகம் ரூ 75 கோடி, உலகம் முழுவதும் ரூ 150 கோடி
புலி- தமிழகம் ரூ 45 கோடி, உலகம் முழுவதும் ரூ 80 கோடி
கத்தி- தமிழகம் ரூ 65 கோடி, உலகம் முழுவதும் ரூ 127 கோடி
ஜில்லா- தமிழகம் ரூ 45 கோடி, உலகம் முழுவதும்- ரூ 75 கோடி
தலைவா- சரியாக தெரியவில்லை, மொத்தம் ரூ 70 கோடி வந்திருக்கும்
துப்பாக்கி- தமிழகம் ரூ 72 கோடி, உலகம் முழுவதும் ரூ 125 கோடி
இப்படி ஒரு வசூலை ரஜினிக்கு பிறகு விஜய் மட்டுமே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, அதுவும் கடைசி மூன்று படங்களில் தமிழக வசூலில் ரஜினியை முந்தியுள்ளார்.