தினமும் ஒரு வால்நட் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ஆச்சரியமூட்டும் நன்மைகள் …!!

June 22, 2022 at 10:43 am
pc
  • வால்நட்டில் உள்ள அதிக அளவு ஒமேகா 3 அமிலம் இதய ஆரோயத்திற்கு மிகவும் நல்லது. இது உடலில் கெட்ட கொளுப்பை குறைத்து நல்ல கொளுப்பை அளிக்கிறது.
  • இதில் உள்ள ஆல்பா லியோலெனிக் அமிலம் ஆண்களின் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கிறது.
  • இதனை பாலில் கொதிக்க வைத்து பருகினால் கண் சம்பத்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்கிறது.
  • இதில் ஆழ்ந்த உறக்கத்தை தரும் தன்மை உள்ளது, இது மூளையை அமைதிப்படுத்துவதோடு, டிமென்ஷியா என்ற ஞாபக சக்தி குறைவு நோயையும் வராமல் தடுக்கிறது.
  • உடற்பயிற்சி செய்யபவர்கள் இந்த கொட்டைகளை எடுத்துக்கொள்ளலாம், இது அழகான கட்டுலை தரும் ஆற்றல் கொண்டது.
  • இது மூளைச்சோர்வை நீக்கி நினைவாற்றலை அதிகரிக்கிறது.
  • வால்நட் தோலிற்கு மினு மினுப்பைத் தருகிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website