திருமணமான பெண்ணை 15 நாட்கள் பலாத்காரம் செய்த நபர்.!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், டப்ரா பகுதியில் வசிக்கும் 27 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவருடன் தகராறு செய்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரரான சதேந்திரா என்பவருடன் சென்றுவிட்டார். திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த பெண்ணை ஏமாற்றிய சதேந்திரா, அவளை ஒரு அறையில் அடைத்து வைத்து 15 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவனிடமிருந்து தப்பிய அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சதேந்திராவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.