நடிகர் கரணின் சினிமா வாழ்க்கையை அழித்த 42 வயது பெண் -பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்

நடிகர் கரண் 5 வயதில் நடிக்க தொடங்கினார் .உலக நாயகன் கமல்ஹாசனால் முக்கிய வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் கரண்.பல படங்களில் கதாநாயகனாக நடித்தார் .நடிப்பு திறமை ஒருங்கே அமைய பெற்றவர் கரண் .அதற்கு எந்த சந்தேகமும் இல்லை. அழகான முகம் ,அழகான நடிப்பு என அசத்தியவர் கரண்.
பல படங்களில் வில்லனாகவும் நடித்தார் .கரனின் manager ஒரு 42 வயது ஆண்டி. இப்போது அந்த ஆண்டியின் மகன் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் இருக்கிறார் .
அந்த ஆண்டியின் அட்டகாசத்தால் தான் நடிகர் காரனின் சினிமா வாழ்க்கை அழிந்தது .கரணுக்கும் அந்த ஆண்ட்டிக்கு உள்ள கிசுகிசு ஒப்பந்தம் செய்யப்போன தயாரிப்பாளர்களை கூச்சமடைய செய்தது .42 வயதான அந்த அண்டியையே படங்களுக்கான தேதியை குறிக்கச் சொல்வர். அதனாலே இவர் சினிமா மார்க்கெட்டை இழந்தார் என பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியவை .