நடிகையிடம் எல்லை மீறிய விஜய் தேவரகொண்டா – இணையத்தில் தீயா பரவும் போட்டோ.
நடிகர் விஜய் தேவரகொண்டா இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகராக பிரபலமாகி விட்டார். அவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இந்திய அளவில் அவரை பிரபலமாக்கியது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகை ராஷி கண்ணாவிடம் ஆ பாசமாக பே சியது மிக பெரிய ச ர்ச்சையாக வெ டித்தது.
இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படமான ஃபைட்டர் என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் அனன்யா பாண்டேவை க ட்டிப்பிடிக்கும் வீடியோ இணையத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
மேலும், பொது இடத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இது போன்று ந டந்து கொ ண்டது ச ர்ச்சைக்குரிய வி தமாக பே ச ப்பட்டு வருகிறது.