நடிகை சமந்தா அம்மா ஆயிடாங்க! திரைப்படங்களுக்கு டாடா ..
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் இறுதியாக நடித்து வெளியான ஜானு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
நடிகை சமந்தா சில வருடங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா விரைவில் அம்மாவாக உள்ளாராம். இதனால் நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார். அவருக்கு குழந்தை பிறந்து சில வருடத்திற்கு பிறகு தான் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரசிகர்கள் அனைவரும் நடிகை சமந்தாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைப்பற்றி உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்.