“பாலிவுட்” அதுக்குன்னு இப்படியா..!! 46 வயதிலும் இளசுகளை இளக வைக்கும் மலைக்கா அரோரா !!
46 வயதாகும் மலைக்கா அரோரா கான். இவர் சல்மான் கான் அண்ணனுடைய முன்னாள் மனைவி. அவரிடம் விவாகரத்து பெற்று தற்போது போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். அர்ஜுன் கபூருக்கு வயது 34 ஆனால் மலைக்கா-வுக்கு 17வயது மகன் உள்ளார்.
அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்து விழாவிற்கு வந்து அனைவரின் கவனத்தை ஈர்ப்பது அவரது வழக்கம் இந்த முறை படு கவர்ச்சியான மஞ்சள் நிற ஆடை அணிந்து. மேல் ஆடை விலகி நீக்குமாறு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசென்ஸ் 46 வயதில் இப்படி ஒரு அழகா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது போன்று கவர்ச்சியாக டிரஸ் அணிந்தால் எப்படி அர்ஜுன் கபூர் உங்கள் வலையில் விழமாட்டார் ஆசிரியதுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.