பிகினி உடையில் நீச்சல் குளத்தில் -ஷாக்ஷி அகர்வால்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர் ஷாக்ஷி அகர்வால். மேலும் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவராகவும் சாக்ஷி அகர்வால் இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாக்ஷி, நடிகை மீரா மிதுன், யாஷிகா ஆனந்த் போன்றோர் ஏட்டிக்கு போட்டியாக போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் நீச்சல் உடையில் இருக்கும் சில சூடான புகைப்படங்களைதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்