முகப்பரு மறைய வேண்டுமா ….?இலவங்கப்பட்டையை ட்ரை பண்ணுங்க ….!!

October 1, 2022 at 7:43 am
pc
தேவையான பொருட்கள்

கொத்தமல்லிஇலை – ஒரு கைப்புடி அளவு,
இலவங்கப்பட்டை பொடி – சிறிதளவு.

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு கொத்தமல்லி இலை நன்கு அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
இந்த சாற்றுடன் சிறுதளவு இலவங்கப்பட்டை பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
இதனை முகத்தில் பூசி இரண்டு மணி நேரம் உலர விட வேண்டும்.
பிறகு முகம் கழுவி வந்தால் முகப்பரு தொல்லை முற்றிலுமாக நீங்கும்.
இதனை தினந்தோறும் இரண்டு முறை செய்து வந்தால் முகம் நன்கு பொலிவு பெறும்.


மேலும் சில வழிமுறைகள்


1) ஒரு கைப்புடி அளவு துளசி இலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
2) தேங்காய் பாலுடன் ஜாதிக்காயை அரைத்து இரவில் முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website