விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் மீது தாக்குதல்!! அப்படி என்ன செய்தார் ஜாக்குலின்…
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர்களில் ஒருவர் ஜாக்குலின். நிகழ்ச்சிகளில் அவரை மற்றவர்கள் அதிகம் க லாய்ப்பதை நீ ங்கள் பா ர்த்திருப்பீர்கள் தா னே. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
நயன்தாராவுக்கு தங்கையாக கோல மாவு கோ கிலா படத்தில் நடித்திருந்தார். தற்போது டிவி சீரியலிலும் நடித்து வருகிறார்.
கொரோனாவால் தற்போது ஊரடங்கு நிலை நீடிப்பதால் படப்பிடிப்புகள் நின்றுபோயுள்ளது. நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பும் நடைபெற வில்லை.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஜாக்குலின் தெரு நா ய்க்கு அ ருகிலுள்ள வீட்டின் முன் உணவு வைத்தாராம்.
இதனால் பக்கத்து வீட்டு ந பர் ஜா க்குலினுடன் வா க்கு வா தத்தில் ஈ டுபட்டுள்ளார். இ தனால் ஜா க்குலின் த ன்னுடைய த வறுக்கு வ ருத்தம் தெ ரிவித்துள்ளார்.
ஆனாலும் அ ந்த நபர் ஜா க்குலினின் வீ டு புகுந்து தா க்கியுள்ளார். மேலும் அவர் ஜா க்குலினின் ம தத்தை கு றிப்பிட்டு த வறாக பே சியுள்ளாராம்.இ தனால் ஜாக்குலின் ம னம் வா டியுள்ளதாக ப திவிட்டுள்ளார்.