ஸ்லீவ்-லெஸ் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்த்த மடோனா செபஸ்டின்..!
பிரேமம் திரைப்படம் மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியன காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
ஆனால், சமீபத்தில் ஸ்லீவ்-லெஸ் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.