7 ஆண்டுகள் கழித்து நண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் ஒரு பரோட்டா காமெடி காட்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர்.இந்த திரைபடத்திற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன் டிவி மற்றும் துணை நடிகராக தான் வளம் வந்தார்..பிறகு இவரது காமெடி பிடித்து போக,தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பமானது.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இன்று பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு சூரி, தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அப்போது சூரி, நெருங்கிய நண்பர் இ ற ந் த தை குறித்து பேசி இருந்தார்.
அதில், தான் சினிமாவில் இருந்த காலத்தில் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருந்த காலத்தில் 7 வருடங்கள் கழித்து நான் சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது என்னுடைய நண்பர் திவாகரை சந்திக்க வேண்டும் என்று என் நண்பர் ஒருவரிடம் கூறினேன் .
ஆனால், அவர் இ ற ந் து விட்டாக என்னிடம் சொன்னான். அது எனக்கு மிகப்பெரிய ஒரு இ ழ ப்பு. அது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அ தி ர் ச்சி என சோ க த்துடன் பகிர்ந்துள்ளார்.