கசமுசா சோசியலா..GST பண்ணலாம்… ஓப்பனாக இயக்குநரை படுக்கைக்கு அழைத்து போஸ்ட் போட்ட ஸ்ரீரெட்டி…!
இயக்குனர் ராம் கோபால் வர்மா எடுத்த சர்ச்சைக்குரிய GST காட் செஸ் த்ருத் படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது படத்தில் அதிகம் ஆபாசம் இருந்ததால் பல பிரச்சனைகள் எழுந்தது. திரையுலகின் காஸ்டிங் கோச் நிகழ்வு தொடர்பாக தெலுகு தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நடிகை கராத்தே கல்யாணி பங்கேற்றார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுத்த ஸ்ரீரெட்டி லைவ் ஒளிபரப்பு நிகழ்ச்சியிலேயே அவரை அவமதித்து கடுமையாக பேசியுள்ளார்.
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் பயங்கர தைரியமாக ஆபாசமாக போஸ்ட் ஒன்று போட்டுள்ளார் அதில், நீங்கள் கொரோனா வைரஸ் விட பயங்கரமானவர் என ராம் கோபால் வர்மாவை சீண்டியுள்ளார், நீக்க வாங்க ஒண்ணா சேர்ந்து GST பண்ணலாம் என கசமுசாவை கொஞ்சம் காரமாக தூவியுள்ளார். ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டுக்கு பின்னல் பெரிய மேட்டர் உள்ளதாக தெரிகிறது என பலர் மூக்கின்மேல் விறல் வைத்துள்ளார்,
சம்பத்தில் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார் அதில் தெலுங்கு படத் துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய பொது இடங்களில், சமூக வலைதளங்களிலும், தன்னை பற்றி கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்தி பரப்பி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்தார்.
ஏற்கனவே நடிகை கல்யாணி ஹைதராபாத் சைபர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி புகார் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.