சினிமா இவரை ஓரம்கட்டினாலும் அவங்க கவர்ச்சியை ஓரம்கட்டமுடியாது !!
பாலிவுட் சென்ற ராய் லக்ஷ்மி நடித்த ஜூலி படம் சரியாக போகவில்லை. அரண்மனை, காஞ்சனா படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றாலும் ராய் லக்ஷ்மிக்கு வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. தனது வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகஜம் என ஈஸியாக எடுத்துக் கொண்டு பல நாடுகளை சுற்ற அடிக்கடி கிளம்பிவிடுகிறார்.
தோழிகளோடு நாட்களை கழிக்கும் அவர், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கவர்ச்சி பிகினி புகைப்படத்தை பதிவிட்டு பல ரசிகர்களை உறைய வைத்துவிடுகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் ஈரத்தோடு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ராய் லட்சுமி ஜீ நிறுவனம் தயாரிப்பில் பாய்சன் 2என்னும் சீரிஸ்ல் நடித்துவருகிறார். மேலும் 2 தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது. விடுமுறைக்கு பின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.