கண்ட இடத்தில் முத்தம் கொடுத்த கணவர். கூச்சத்தில் நாக்கை வெளியே நீட்டிய நடிகை.
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர். “மழை” என்ற படத்தில் அறிமுகம் ஆகி ரசிகர்களை தன் வசம் இழுத்த இவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார் என்றே சொல்லலாம். மழை படத்தில் இவர் காட்டிய கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது .
அதன் பின் நிறைய படவாய்ப்புகள் குவிந்தது. “சிவாஜி” படத்தில் தாராளம் காட்டிய ஸ்ரேயா. சிவாஜி படத்தின் 175வது வெற்றி விழாவிற்கு ஒரு குடை உடை அணிந்து காண்போர் வியக்கும் வகையில் படுகவர்ச்சியாக வந்து இருந்தார். அந்த விழாவிற்கு அப்போது முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார்.
அந்த நேரத்தில் ஸ்ரேயா விழாவிற்கு படு கிளாமராக வந்ததை கண்டித்து விவாதங்கள் கிளம்பியது ஒரு பக்கம். முதல்வர் வரும் விழாவிற்கு ஒரு நாகரிகமான உடை அணியக்கூடாதான்னு ஒரு சிலர் ஸ்ரேயாவை கேட்டு வந்தனர்.
ஸ்ரேயா அதன் பின் சில படங்கள் தொடர்ந்து நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார் அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். வெளிநாடுகள் மற்றும் இரவு நேர பார்ட்டிக்கு தன் கணவருடன் சென்று அதனை புகைப்படமாக வெளியிடுவார். சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் தனது கணவர் முத்தம் கொடுப்பது போலவும் அதற்கு ஸ்ரேயா பதிலுக்கு தனது நாக்கை வெளியில் நீட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் திருமணம் ஆகியும் உங்க சேட்டை அதிகம்னு திட்டி வருகின்றனர்.